வாழை விவசாயி தஞ்சாவூர்

சாப்பாட்டு இலை

ஆரோக்கியமான ருசியை சுவைக்க வாழை இலையில் சாப்பிடுங்க!

வீட்டில் உறவினர்களுக்கு உணவு விருந்து அளிப்பது என்றால் அங்கு கட்டாயம் வாழை இலை இருக்கும். பசுமையான வாழை இலையில் சூடான உணவைப் பரிமாறி சாப்பிடும்போது, அதில் உள்ள பச்சையமும், சத்துக்களும் நமக்கு போனஸாக கிடைக்கும்.

வாழை இலையில் முதலில் தண்ணீர் தெளித்து, ஒரு ஓரமாக உப்பு வைப்பதில் தொடங்கி, கூட்டு, பொறியல் என்று வரிசையாக அடுக்கி, சூடான சோறும், சாம்பார் என்று விருந்துகளில் பரிமாறப்படும் உணவுகளின் பட்டியல் நீளமானது. ஆக, சுவையான உணவுக்கும், இலைக்கும் உள்ள பந்தத்தை நீக்கிவிட முடியாது.

 

தமிழகம் முழுவதும் தினசரி சர்வீஸ் உண்டு

ஹோட்டல் கேட்டரிங் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு
ஆர்டரின் பேரில் டோர் டெலிவரி செய்யப்படும்.

Scroll to Top
× வாழை இலை வேண்டுமா?